தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, September 11, 2013
இஸ்லாம் கூறும் நற்பண்புகள் _கோம்பைதோட்டம் கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 08.09.2013 அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.அஹமதுகபீர் அவர்கள்"இஸ்லாம் கூறும் நற்பண்புகள்" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மூமின்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி பயனுள்ள வகையில் இருந்தது.
ReplyDelete