அல்லாஹ் நாடியோருக்கே சொர்க்கம் _மங்கலம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 21.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.
சகோ.தவ்பீக் அவர்கள் “ அல்லாஹ் நாடியோருக்கே சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment