"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04.05.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...
No comments:
Post a Comment