திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் அலங்கியம் கிளை சார்பாக இலவச எலும்பு,மூட்டு,நரம்பு பாதிப்பு சிஹிச்சை முகாம் கடந்த 17 .04 .2011 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது இதில் 310 பேர் கலந்து கொண்டனர். இதில் 13பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச அறுவைசிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. அல்ல்ஹம்துளில்லாஹ்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah