பதிவுகளின் பட்டியல்...

Tuesday, June 28, 2011

பெண்கள் பயான் _26062012

26.06.2011 அன்று ஞாயிற்றுகிழமை தௌஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தலைமை சார்பாக
பெண்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி:- கோவை:சுமையா அவர்கள் நன்மையை ஏவி
தீமையை தடுப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதில் தாவா செய்ய 20 பெண்கள் பெயர் கொடுத்தனர்.
posted by SM.YOUSUF

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah