அஸ்ஸலாமு அழைக்கும்:-
03.05.2011 ஞாயிற்று கிழமை TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக மாபெரும் சமுக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பராத் இரவு எனும் தலைப்பில்
சகோ:- MS.சுலைமான் அவர்களும். இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில்
சகோ:- HM.அஹ்மத் கபீர் அவர்களும் உரையாற்றினர் இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அல்கம்துளில்லாஹ்....posted by SM.YOUSUF
good
ReplyDelete