Monday, July 25, 2011

பொதுக் கூட்டம் _உடுமலை _15072011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 15.07.2011 அன்று மாலை 07.30 மணி முதல் 09.45 மணி வரை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சைதான் சந்து எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் திருப்பூர் முஹம்மத் சலீம் அவர்கள் சமூகதீமைகள் எனும் தலைப்பிலும், சகோதரர் திருப்பூர் அஹ்மத் கபீர் அவர்கள்” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்”எனும் தலைப்பில் ” பராத் ஒரு வழிகேடு “என்றும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF

No comments: