Monday, July 25, 2011

ரத்ததான விழிப்புணர்வு முகாம் _ MS நகர் _ 24072011




TNTJ MS நகர்கிளை சார்பாக  24.07.2011 அன்று  கிளை   9.00 am to 01.00 pm வரை  ரத்தப்பரிசோதனை  மற்றும்  ரத்ததான விழிப்புணர்வு  முகாம் நடைபற்றது    இந்த  முகாமில்  185 நபர்கள்  ரத்தபரிசோதனை  மற்றும்  ரத்ததானம் செய்வது  பற்றிய  ஆலோசனையும்  பெற்றார்கள்  இந்த  முகாமிற்கு  தலைமை:  MS நகர்  கிளை  தலைவர்  SK மைதீன்  அவர்கள் , முன்னிலை: திருப்பூர்  மாவட்ட  மருதுவரணி  செயலாளர்  S.M யூசுப்  அவர்கள்  , முகாமை துவக்கிவைத்தவர்: திருப்பூர்  மாவட்ட  செயலாளர்  ஜாகிர்அப்பாஸ் அவர்கள் .இறையருளால்  இந்த  முகாம் சிறப்பாக  நடைபெற்று முடிந்தது  அல்கம்துளில்லாஹ்  ......posted by SM.YOUSUF

No comments: