தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, July 30, 2011
மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் _வாவிபாளையம்
திருப்பூர் மாவட்டம் TNTJ வாவிபாளையம் கிளை சார்பாக கடந்த 17.07.2011 அன்று மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து திருஷ்டிக்கு
வைக்கப்பட்டவை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...posted by SM.YOUSUF
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah