பதிவுகளின் பட்டியல்...

Tuesday, September 6, 2011

பெருநாள் தொழுகை _வாவிபாளையம்


tntj வாவிபாளையம் கிளை,  திருப்பூர் மாவட்டம்,  சார்பாக திடல் தொழுகை நடைபெற்றது. இதில் 70 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநில பேச்சாளர் H.M. அஹமத் கபீர் சிறப்புரையாற்றினார்.posted by SM.YOUSUF

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah