பதிவுகளின் பட்டியல்...

Tuesday, September 6, 2011

பித்ரா _வாவிபாளையம்

tntj வாவிபாளையம் கிளை,  திருப்பூர் மாவட்டம்,  சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதில் 80 நபர்க்கு ரூபாய் 8000 ரூபாய் பணமும் 160KG அரிசியும் மேலும் பிரியாணி செய்ய தேவையான பொருளும்  விநியோகிக்கப்பட்டது. அல்கம்துளில்லாஹ் ...posted by SM.YOUSUF

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah