இறைவனின் திருப்பெயரால்...
TNTJ திருப்பூர் மாவட்டம் கொம்பைதோட்டம் கிளை சார்பாக 301.05.2012 அன்று யேசுராஜ் எனும் கிருத்துவ சகோதரருக்கு பைபிள் இறைவேதமா? எனும் தலைப்பில்
நடைபெற்ற விவாத DVD யுடன் கிருத்துவம்,மற்றும் இஸ்லாம் குறித்த சிறு விளக்கத்தை சகோ முகம்மது யூசுப், மற்றும் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் விளக்கியபின் இதுதான் பைபிள்,இயேசு இறைமகனா,இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் போன்ற புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... திருப்பூரில் இலவச DVD கள் வேண்டுவோர் தொடர்புக்கு 9244642002 மாற்று மத அன்பர்களுக்கு மட்டும் இலவசம்.
என்றும் அன்புடன் SM.YOUSUF
allaahu akbar
ReplyDeletealhamthulillah
Delete