ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – உடுமலை
கடந்த 11.07.2012 அன்று திருப்புர் மாவட்டம் உடுமலை கிளையில் ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் 2 முறை இவருக்கு உதவி செய்யப்பட்டள்ளது குறிப்பிடதக்கது. என்றும் அன்புடன் SM.YOUSUF
No comments:
Post a Comment