Tuesday, October 9, 2012

மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் 07102012


 திருப்பூர் மாவட்ட தலைமை  சார்பாக 07.10.12 அன்று மதியம் 2.30 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர்கள் H.M.அஹமது கபீர் , மற்றும் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி ஆகியோர் "பேச்சின் ஒழுங்குகள் மற்றும் நெறிகள்" குறித்து மாவட்ட பேச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.


POSTED BY மாணவரணி SHAHID

No comments: