Sunday, October 14, 2012

வாழ்வாதார உதவி-உடுமலை 10102012




TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக 
10.10.2012 அன்று உடுமலை   பகுதியை  சார்ந்த  ஏழை சகோதரி.சுலைகா  அவர்களின்  
வாழ்வாதார  செலவினக்களுக்கு  ரூபாய் 2,500 /=
TNTJ உடுமலை கிளை ஜகாத்  நிதிலிருந்து   உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

POSTED BY மாணவரணி SHAHID

No comments: