Monday, October 1, 2012

இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று 
தெருமுனை கூட்டம்   இணை வைப்பு கூடமான தர்கா அருகில்  நடைபெற்றது 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும் 
 ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது 
அந்த  வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.கோவை ஜாகிர்   அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.


POSTED BY மாணவரணி SHAHID