தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14-10-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ தவ்ஃபீக் அவர்கள் தொழுகைப் பயிற்சி
அளித்தார் 11:00 முதல் 1:00 மணி வரை சகோ முஹம்மதுசலீம்அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திறக்கும் பெற
அமைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் இதில் 63 பேர் கலந்து கொண்டனர்
(அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
No comments:
Post a Comment