Wednesday, October 3, 2012

மாணவரணி _ஆலோசனைக்கூட்டம்-கோம்பைத்தோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக ஆலோசனைக்கூட்டம் 01.10.2012 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் யாசிர் மற்றும் சதாம் ஹுசைன் முன்னிலையில் நடைப்பெற்றது.
POSTED BY மாணவரணி SHAHID

No comments: