பதிவுகளின் பட்டியல்...

Wednesday, October 31, 2012

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை_உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை 
சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு 
மஸ்ஜிதுத் தக்வா  பள்ளி எதிரில் உள்ள திடலில் 
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ.பழனி சேக் மைதீன்அவர்கள்
 "இப்ராகிம் நபி வாழ்வில் படிப்பினை பெறுபவர்களே முஸ்லிம்கள் "என்று உரையாற்றினார்.
பெருவாரியான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ் !
POSTED BY மாணவரணி SHAHID

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah