Sunday, October 28, 2012

அழைப்பு பணி-மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்

சார்பாக  கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்

விதமாக  ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்

மற்றும்  குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.


POSTED BY மாணவரணி SHAHID

No comments: