Saturday, October 6, 2012

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் தெருமுனை கூட்டம் -பெரியதோட்டம் கிளை
















திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 05-10-2012 அன்று இரவு 7 மனியளவில் தெருமுனை கூட்டம்   பெரியதோட்டம் 4 வது வீதியில் நடைபெற்றது 

மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன்  அவர்கள்  "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும் 
சகோ.அப்தூர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள்  "இஸ்லாத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள்"என்ற தலைப்பிலும்  
உரையாற்றினார்கள். 
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.




POSTED BY மாணவரணி SHAHID

No comments: