பதிவுகளின் பட்டியல்...

Wednesday, October 17, 2012

மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி-உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பில் 
மடத்துக்குளம் தாலுக்கா ருத்ரா பாளையம் கிராம
 (பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்  
வாரந்திர பயான் (மார்க்க  விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி )
14.10.2012 அன்று அசர்  தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர்  அவர்கள் 
"மறுமைநம்பிக்கை  "எனும் தலைப்பில் சிறப்பான
 உரை  நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால் 
ஏராளமான கிராம ஆண்களும் பெண்களும் 
கேட்டு பயன் பெற்றனர்.

POSTED BY மாணவரணி SHAHID

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah