Tuesday, October 2, 2012

குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா-V.K.P.கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 01-09-2012 முதல் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா நடந்து வருகிறது. இதில் நாற்பது குழந்தைகள் பயின்று வருகிறார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

No comments: