இரண்டு பிற மத சகோதரர்களுக்கு தஃவா-V.K.P. கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 02-10-2012 அன்று இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது
POSTED BY
மாணவரணி SHAHID
1 comment:
அல்ஹம்துலில்லாஹ்....
Post a Comment