மாணவர் அணியின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 6 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment