அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மங்கலம் கிளையின் சார்பாக 02-11-2012 அன்று ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று வசூல் செய்த பணம் 8500 ரூபாயை மங்கலம் கோல்டன்
டவர் கிளை பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக நிதியுதவி செய்யப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment