பதிவுகளின் பட்டியல்...

Monday, November 12, 2012

வாழ்வாதாரஉதவி-உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்  
04.11.2012 அன்று உடுமலை சகோதரி . அவர்களின்  வாழ்வாதார தேவைக்கு  
ரூ.5000
 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah