தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
5 மாடுகள் கூட்டு குர்பானி வழங்கியதில் மீதமான தொகை ,
மாட்டு தோல் விற்ற தொகை ,மற்றும் ஆட்டு தோல் விற்ற தொகையில்
03.11.2012 அன்று மடத்துக்குளம் சகோதரி .மன்சூரா பேகம் அவர்களின்
வாழ்வாதார தேவைக்கு ரூ.5000 உதவியாக வழங்கப்பட்டது,
POSTED BY மாணவரணி SHAHID
No comments:
Post a Comment