தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, December 11, 2012
பெண்கள் பயான் _09122012 _காலேஜ்ரோடு
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக G.K.நகர் பகுதி யில் 09.12.2012 அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி.மதீனா அவர்கள் "இஸ்லாம் கூறும் வழிமுறைகள் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அந்த பகுதி பெண்கள் தமது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah