தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 09-12-2012 அன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில், நல்லொழுக்கபயிற்சி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் சகோ.சேக்பரீத் சகோ.பசீர்,
கிளைநிர்வாகிகள் ,மற்றும் கிளைஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah