தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் 17-12-2012
அன்று மங்கலத்தில் உள்ள
முக்கியமான 15 பகுதிகளில்
கரும்பலகை தஃவா செய்யப்பட்டது. இது சிறந்த ஒரு தஃவாவாக அமைந்துள்ளது. இதில் அனைத்து கரும்பலகைகளிலும் தினமும் ஒரே
மாதிரியான குர்ஆன் மற்றும் ஹதீஸ் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது
No comments:
Post a Comment