தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
நல்லூர் கிளை சார்பாக
21.12.2012 அன்று
நல்லூர் V.S.A. நகரில் முஸ்லிமல்லாத பிற மக்களிடம் வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment