அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவர் அணியின் சார்பாக 01-12-2012 அன்று பல்லடம் கிளை, தாராபுரம் கிளை, உடுமலை கிளை, ஆகிய கிளைகளில் தொழுகைக்கு பின் ஓதும் துஆ பேனர்கள் அடித்து ஒட்டப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
பேனரின் அளவு (8*4)(8*4)(5*3)
POSTED BY
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah