தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
நல்லூர் கிளை சார்பாக
19.12.2012 அன்று
நல்லூர் அணைத்து சர்சுகள் ,நகராட்சி அலுவலகம்,
பஸ்நிலையம் உட்பட பிரதான பகுதிகளில்
"உலக அழிவு நாள் " என்ற தலைப்பில் குர்ஆன்ஹதீஸ் வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது .
No comments:
Post a Comment