தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் தாவா பணிகளுக்காக
கேரளா மாநிலம் புதுநகரம் பகுதியை சேர்ந்த சகோதரர்.அப்துல்ஜமால் அவர்கள்
வீடியோ ப்ரொஜெக்டர், DVD பிளேயர், ஸ்க்ரீன் உட்பட
ரூ.38500 மதிப்பிலான பொருட்களை வழங்கினார்
இதனை உடுமலை கிளை நிர்வாகிகள் சகோ.பஜுலுல்லாஹ்,
சகோ.அப்துர்ரசீத் மற்றும் சகோ.அப்துர்ரஹ்மான் ஆகியோர்
30.11.2012 அன்று நேரில் சென்று பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

1 comment:
alhamdhullillah.,
Post a Comment