03.12.12 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடம் இணைந்து மாபெரும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாம் பெரியதோட்டம் 2 வது வீதியில் தாருல் ஹூதா அரபி பாடசாலையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் நடைப்பெற்றது.இதில் 160 பேர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மருத்துவ ஆலோசனையும்,புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து புகைப்படமும்,மாத்திரையும் (swingam) தரப்பட்டது.
பரிசோதனை முகாமில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவருக்கு கட்டண சலுகை அடிப்படையில் மருத்துவ சிகிச்சை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்கள்
POSTED BY
No comments:
Post a Comment