7.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ,
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2012 அன்று
உடுமலையில் நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "
நிகழ்ச்சி பற்றி செயல்படுத்த வேண்டிய செயல்முறைகள்,
பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்து ,
கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah