தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 16-12-2012 அன்று மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை
V.K.P.யில் உள்ள தவ்ஹீத் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி சுமையா அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment