
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக
18-01-2013 அன்று திருப்பூரில் உள்ள அனுபர்பாளையம் என்ற ஊரில் உள்ள
சுன்னத்
வல் ஜமாத்துக்கு சொந்தமான கபர்ஸ்தானில் சுற்று சுவர் கட்ட ரூபாய் 2600
நிதியுதவியை அந்த பள்ளி நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டது
(வாங்குபவர் வலது)
No comments:
Post a Comment