Monday, January 21, 2013

வெங்கடேஷ் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முஹமது பைஸல் _திருப்பூர் மாவட்டம் _20012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.01.2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர்.  தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹமது பைஸல்  என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம்,இஸ்லாமிய அடிப்படையை அறிய புத்தகங்கள் மற்றும் dvd வழங்கி தாவா செய்தார்.

No comments: