திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 23.01.2013 அன்று ,குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய
மனுஷ புத்திரன்,மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை
தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என TNTJ பகிரங்கஅறைகூவல் என்ற கண்டன போஸ்டர்கள் தாராபுரம் நகர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

No comments:
Post a Comment