தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் சமூக தீமையான வரதட்சணைக்கு எதிராக 27.01.2013 அன்று
மாலை 4.30 முதல் 8.30 வரை திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர்,
மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முஹமது சலீம் , சகோ.சேக் பரீத், சகோ.ரசூல் மைதீன் மற்றும் சகோ.சேக் அப்துல்லாஹ் ஆகியோர்
வரதட்சணையின் தீமைகள்,
இஸ்லாத்தின் பார்வையில் வரதட்சணை,
வரதட்சணையால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் நஷ்டங்கள், மற்றும்
வரதட்சணைக்கு ஆதரவாக செயல்படும் இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு கண்டனம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment