பதிவுகளின் பட்டியல்...

Thursday, January 31, 2013

பாலாஜி _அப்துல் ரஹீம் ஆகதூயஇஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார் _பல்லடம் _31012013

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக  31.01.2013அன்று பல்லடம் பகுதியை சேர்ந்த சகோதரர்.பாலாஜி அவர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல் ரஹீம்  என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah