தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2013அன்று மாலை 06.45 மணி முதல் 10.00 மணி வரை மங்கலம்-நால்ரோடு எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
"தவ்ஹீதுக்கு பின் வந்த ஏற்றங்கள்" எனும் தலைப்பிலும்,
மாநிலதணிக்கைகுழுஉறுப்பினர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் பிர்தௌசி அவர்கள்” வழிகெடுப்பவர் யார் ?”எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .
சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment