தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை திருப்பூர் பெரிய கடை வீதி டூம்லைட்மைதானம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment