தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Friday, February 15, 2013
"காதலர் தினம் சமூகசீரழிவு தினம் " _நோட்டீஸ் _தாராபுரம் _13022013
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 13.02.2013 அன்று "காதலர் தினம் சமூகசீரழிவு தினம் "எனும் நோட்டீஸ் தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah