தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, February 18, 2013
"மரணசிந்தனை " தெருமுனை பிரச்சாரம் காலேஜ்ரோடு _17.02.2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக17.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ரபிக் ராஜா அவர்கள் "மரணசிந்தனை "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah