பதிவுகளின் பட்டியல்...

Monday, February 25, 2013

"வட்டிக்கு நிரந்தர நரகம் " _ சுவற்றில் தஃவா _மங்கலம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 22-02-2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டம் பகுதியில் ஒரு சகோதரரின் வீட்டில் "வட்டிக்கு நிரந்தர நரகம் " என்று குர்ஆன்,ஹதிஸ் வாசகங்களுடன்   சுவற்றில் தஃவா செய்யப்பட்டது

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah