பதிவுகளின் பட்டியல்...

Monday, February 25, 2013

"புகை பிடிக்காதீர்கள்" ப்ளெக்ஸ் பேனர் சமுக சேவை _நல்லூர் _24022013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 24.02.2013 அன்று  நல்லூர் பிரதான சாலையில் "புகை பிடிக்காதீர்கள்" எனும் தலைப்பில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த படங்களுடன் கூடிய விழிப்புணர்வு ப்ளெக்ஸ் பேனர் அமைத்து சமுக சேவை பிரச்சாரம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah