தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்
மங்கலம்கிளை மாணவர் அணியின் சார்பாக 24-02-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் கோல்டன்டவர் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது இதில் சகோதரர் பிலால் (மாணவர் அணி) அவர்கள் "நபிகளாரைநேசிப்போம்" என்ற தலைப்பிலும்
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "குழந்தைவளர்ப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment